Friday, August 21, 2009

kumudam 26.8.2009

குமுதம் ௨௬.௮.௨00௯ பக்கம் ௬-இல் ௬௩ஆவது சுதந்திர தினம்; பக்கம் ௬௩இல் ௫௩ஆவது சுதந்திர தினமா? பக்கம் ௨0 பத்தி ௩ கடைசி வரி 'கொல்லி' அல்ல, மாறாக 'கொள்ளி' ஆகும். பக்கம் ௨௭ அடி பெட்டிச் செய்தி: கள்வனாகக் கருதப்பட்ட கணவனைக் கோரலுக்காக, பார்ப்பனர் தவிர்க்க மதுரை முழுவதையும் கண்ணகி எரித்ததாகக் காப்பியம் இருக்கும் போது, ஆண்மையற்ற சினிமா வில்லன் ஊரையே பழிவாங்கத் துடிப்பதாககே கதை புனைவதில் தவறென்ன இருக்கப்போகிறது? பக்கம் ௩௬ கலைஞர் வாசலில் வைத்த ராஜ ராஜ சொழான் சிலையை தஞ்சை கோயிலின் உள்ளே வைத்துவிட்டு சமாதி பற்றி எழுதினால் அறிவு நாணயமாக இருக்கும். பக்கம் ௬௬ வினா-விடை இலக்கம் ௬: கலைஞரது பதிலடியையோ அல்லது விடுதலையில் மின்சாரம் கட்டுரையையோ படிக்க முடியாமல் கண்கள் அவிந்துவிட்டதா அரசுவுக்கு? பக்கம் ௮௬ அய்யங்கார் அம்மணியைத் தாக்கியவுடன் அலறுகின்றார் annjaani;

No comments:

Post a Comment